<br />Former India head coach Ravi Shastri says Virat Kohli might give up captaincy in other formats Ravi Shastri latest about kholi.<br /><br />விராட் கோலி ஏற்கனவே டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர் விரைவில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.<br />